கீழக்கரையில் இருந்து ஆசிரியர் சரவணன் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் கிராமிய பழமொழிகள்
நீவி வளர்க்காத நாயும்,
முறுக்கி வளர்க்காத மீசையும்,
கண்டிப்பு காணாத பிள்ளைகளும்,
கடிவாளமிடாத குதிரையும்,
அடித்து வளர்க்காத ஆண் பிள்ளையும்,
போர்த்தி வளர்க்காத பெண் பிள்ளையும்,
அடங்கி வாழாத மனைவியும்,
அவளுக்கு அடங்கி வாழும் கணவனும்,
வீட்டிலிருக்க விரும்பாத மனைவியும்,
வீட்டை விட்டு வெளியேறாத கணவனும்,
சமுதாயக் குப்பைகள்!!!. அசுத்தங்கள்!!!.
கிராமிய பழமொழிகள்.
நன்றி ஆசிரியர் சரவணன் அவர்களே !
மிக மிக அருமை. தங்களுடைய கவிப்பணி சிறகடிக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete