துபாயிலிருந்து முஹம்மது நஜீம் மரைக்கா அவர்கள் தரும் சுவையான சமையல் குறிப்பு
உங்கள் வீட்டில் பிரியாணி மிஞ்சி விட்டதா (எந்த பிரியாணியா இருந்தாலும் சிக்கன், மட்டன் அல்லது வெஜி) அதனை அடுத்தா நாள் மிக்சியில் போட்டு மாவு போல் ஆட்டி அதனுடன் அரிசி மாவு மற்றும் கீழே குறிபிட்ட பொருள்களை கலந்து, கையில் ஒட்டாமல் இருக்க முட்டையை தடவி கொண்டு பொறித்து எடுத்து அதனுடன் புதினா சட்னி அல்லது தக்காளி சட்னி தொட்டு மாலை நேரத்தில் சாப்பிட்டு பாருங்களேன் மிகவும் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு (கட்டியாகும் அளவுக்கு)
2. பொடியாக நறுக்கிய வெங்காயம்
3. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
4. பொடியாக நறுக்கிய கருவா இழை
5. பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டு
6. பொடியாக நறுக்கிய பூண்டு துண்டு
7. சீரகத்தூள் (2 டீக் கரண்டி ஒர் சிறிதளவு)
8. ம்ஞ்சள் தூள்
9. உப்பு தேவையான அளவு.
நன்றி முஹம்மது நஜீம் மரைக்கா அவர்களே !
No comments:
Post a Comment